பிறனொருவனது பாட்டைத் தனதென்று காட்டுபவன் (L)ஒருவனுக்காகப் பாடிய பாட்டை மற்றொருவனுக்குக் கொடுப்போன்.(வெண்பாப். செய். 48 உரை)