கல் என்பதை குன்றைக் குறிப்பிடவும் பயன்படுத்தினர். கல்லின் அமைப்பைக் கொண்டு ஊர்களுக்குப் பெயர் வைத்தனர். எடுத்துக்காட்டாக; • நன்முக்கல் • நாமக்கல் • பழமுக்கல் • பெருமுக்கல்