நாடறி சொற்பொருள் பயப்பப் பிழையாமை வாசகம் செய்வது.எ-டு : ‘மனையிற்கு நன்று’, ‘முதுபோக்குத் தீது’, ‘முதுபோக்கேஅன்று’‘பெருமூர்க்குத் தீது’ என்பனவாம். (யா.வி. பக். 550)(இச் செய்தி விளங்கவில்லை.)