கலி முதலிய சங்கேத எழுத்து

கலி, மாகமடையம் முதலிய சங்கேத எழுத்து வகையெல்லாம்எழுத்துவல்லார்வாய்க் கேட்டுணரப்படும் என்பது யாப் பருங்கலவிருத்தியுரை. அவ்வுரைகாரர் சுட்டும் எழுத்து விசேடங்கள் இன்று வழக்குவீழ்ந்தன. (யா. வி. பக். 578)