கலிவெண்பா விரி

சிறப்பு, சிறப்பில்லது; ஓசை 3; தளை (7 + 7 =) 14; இவற்றை முரண, 2 x 3 x 14 = 84சிறப்புடைய வகை 5; சிறப்பில்வகை 5; ஓசை வகை 3; தளை 14; இவற்றைமுரண, 10 x 3 x 14 = 420இவற்றால், 216 + 84 + 420 = 720 என விரி இம்முத்திறமும் பற்றிக்கொள்ளப்படும். (யா. க. 81 உரை.)