கலிவெண்பா பெயர்க்காரணம்

கலியாய் வந்து ஈற்றடி வெண்பாவே போன்று முச்சீராய் இறுதலானும்,வெண்பாவினிற் சிறிதே வேறுபட்ட கலி யோசைத்து ஆதலானும் கலிவெண்பா என்பதுகாரணக்குறி.(யா. க. 79 உரை)