கலிவெண்பாவின் இருவகை

வெண்பா இயலான் தோன்றும் கலிவெண்பா, விரவு உறுப் புடைய கலிவெண்பாஎன்பன. (தொ. செய். 153 நச். உரை)