இரண்டும் நாற்சீரடி நான்காய் ஒருவிகற்பமாய் அமைவன. கலியொலி வழுவாதுபெரும்பாலும் மூவசைச்சீரான் அமைவது தரவு கொச்சகம்; கலியொலி வழுவிவருவது கலிவிருத்தம். (யா. க. 89 உரை)