கலிவிருத்தத்தில் பிற தளை

‘மதுவிரிவன மலரணிவன மல்லிகையொடு மௌவல்’(சூளா. தூதுவிடு.)‘மஞ்சுசூழ் மணிவரை எடுத்த மாலமர்’ (சூளா. 7)என இக்கலிவிருத்த அடிகளுள், வஞ்சித்தளை இரண்டும் கலித்தளையும்,நிரையொன்றாசிரியத்தளையும், நேரொன் றாசிரியத்தளையும் வந்தன. (யா. க. 22உரை)