கலிப்பா வகை நான்கு

ஒத்தாழிசைக் கவி, கலிவெண்பாட்டு, கொச்சகக்கலி, உறழ்கலி எனக்கலிப்பா நால்வகைத்து. (தொ. செய். 130 நச்.)