தரவு தாழிசை என்பன கலிப்பா முதலுறுப்பு; கூன், சுரிதகம், வண்ணகம்,அம்போதரங்கம் என்பன துணையுறுப்பு.(தொ. வி. 228.)