கலிப்பாவின் மோனை விகற்பங்கள்

‘ இ ணையிரண் டி யைந்தொத்த முகைநாப்பண் பிறிதியாதும்’ (கலி. 77)‘ அ ரிமதர் மழைக்கண்ணீர் அ லர்முலைமேல் தெறிப்பபோல்’ (கலி. 77)‘ பெ ண்டெனப் பிறர்கூறும் பழிமாறப் பெ றுகிற்பின்’ (கலி. 77)‘ க ளிபட்டார் க மழ்கோதை க யம்பட்ட உருவின்மேல்’ (கலி. 72)‘ அ ளியென உடையேன்யான் அ வலங்கொண் டழிவலோ’ (கலி. 20)‘ ம ணிநிற ம லர்ப்பொய்கை வளர்ந்தருளு மயிலோனை’‘ அ ரிதாய அ றனெய்தி அ ருளியோர்க் களித்தலும்’(கலி. 11) (தொ. செய். 92 நச்.)