கலித்துறை வகை இரண்டு

கோவைக் கலித்துறை, காப்பியக் கலித்துறை என்பன. விளக்கம் அவ்வத்தலைப்புள் காண்க. (வீ. சோ. 123 உரை.)