சிறப்புடைய கலியொத்தாழிசை, சிறப்பில்லாத கலியொத் தாழிசை,சிறப்புடைய கலித்தாழிசை, சிறப்பில்லாத கலித் தாழிசை என்னும் இவற்றைச்சிறப்புடைய தளை ஏழு – சிறப் பில்லாத தளை ஏழு – என்ற பதினான்கோடும்உறழக் கலித் தாழிசை (4 x 14) ஐம்பத்தாறாம். (யா. க. 87 உரை.)