கறைக்காட்டுக் கண்டனார் என சிவன் கோயில் தலமாகச் சுட்டப்படுவது இவ்வூர் (திருஞா. (265-7). காரைக்காடு என்பது கறைக்காடாக மாறியிருக்க வாய்ப்புண்டு.