‘நிரை நிரை நிரை நேர்’ எனவரும் நாலசைச்சீரைக் குறிக்கும்வாய்பாடு.எ-டு :‘ முழுமதிபுரையு முக்குடைநிழல்’ (யா. கா. 8 உரை)