கருவிளம்

‘நிரை நிரை’ எனவரும் ஈரசைச்சீரைக் குறிக்கும் வாய்பாடு.எ-டு : ‘ அணிமல ரசோகம ர்ந் தருணெறி நடாத்திய ’ (யா. கா. 7 உரை.)