கருவிளந்தண்பூ

‘நிரை நிரை நேர் நேர்’ என வரும் நாலசைச்சீரைக் குறிக்கும்வாய்பாடு.எ-டு : ‘ கடிமலரேந்திக் கதழ்ந்திறைஞ்ச’ (யா. கா. 8 உரை)