கருவிளந்தண்ணிழல்

‘நிரை நிரை நேர் நிரை’ என வரும் நாலசைச்சீரைக் குறிக்கும்வாய்பாடு.எ-டு :‘ நலங்கிளர்பூமழை நனிசொரிதர’ (யா. கா. 8 உரை)