‘நிரைநிரைநிரை’ எனவரும் மூவசைச்சீரைக் குறிக்கும் வாய்பாடு.எ-டு : ‘ வளவயலிடைக் களவயின்மகிழ்’(யா. கா. 7 உரை)