கரம்பனூர்

கரம்பனூர் உத்தமன் என, திருமாலை, திருமங்கையாழ்வார் பாடும் நிலையில் இவ்வூர் பற்றி அறிகின்றோம். உத்தமன் கோயில் என்ற பெயரையும் இதற்குக் காண்கின்றோம். இதனை நோக்க, கரம்பனூர் ஊர்ப்பெயர் என்பது தெரிகிறது.