கயத்தார் என்பது நீர்நிலை காரணமாக உண்டாகிய பெயர். கயம் என்ற சொல் குளம் என்னும் நீர்நிலையைக் குறிக்கும் கிழான் என்ற சங்க காலப் புலவர் இவ்வூரினர். ஆகவே கயத்தூர் கிழான் எனப் பெயர் பெற்றார். குறுந்தொகை 354 ஆம் பாடல் இவர் பாடியது. கயத்தூர் சோழ நாட்டிலுள்ளது.