நிரையசை இறுதியாகவுடைய மூவசைச் சீர் நான்கும் கனிச்சீராம். அவைநேர்நேர் நிரை, நிரை நேர் நிரை, நேர் நிரை நிரை, நிரை நிரை நிரைஎன்பனவாகிய தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி என்பன.(யா. க. 12)