கதுவாய்

செய்யுளது அளவடிக்கண் வரும் தொடைவிகற்பம்; மேற்கது வாய் எனவும்,கீழ்க்கதுவாய் எனவும் இஃது இருவகைப்படும். முதலயற்சீர்க்கண் மோனைமுதலிய தொடை இல்லாத தனை மேற்கதுவாய் என்றும், கடைஅயற்சீர்க்கண் அவைஇல்லாததனைக் கீழ்க்கதுவாய்’ என்றும் கூறுவர்.