கண்ணிமை அளவு

இயல்பாக ஒருமுறை இரு கண்களும் இமைத்தற்கு நிகழும் கால அளவு. இஃது
எழுத்தொலி அளவு காண்பதற்கு ஒரு மாத்திரை என்னும் அளவினைக்
குறிப்பதாம். (தொ. எ. 7 நச்.)