இஃது ஒரு மிறைக்கவி விசேடம் போலும்.“பசுக் கொண்டு போது” என்று சொல்லப் போயினான், சென்று கண்டு மீண்டுவந்து, “அவை உள்ளாயின” என்னில், “போதாவாயின” என்று அவிழ்ப்பது‘கண்டகட்டு’ என்பது யாப்பருங்கல விருத்தியுரை. (இதன்பொருள் தெளிவுறப்புலப் பட்டிலது) (யா. வி. பக். 550)