கண்கால் புறம் முதலியன

கண், கால், புறம் – முதலியன பெயராயும் வேற்றுமையுருபாயும்
நிற்கும். உருபாயவழி உருபின் செய்கையும் பெயராயவழிப் பெயரின்
செய்கையும் கொடுக்க. (தொ. எ. 202 நச். உரை)