கணிகம்

இது கலம்பகத்துள் காணப்படும் பலதுறைக் கவிகளிடை ஒன்று. (வீ.சோ. 183உரை) கணநேரத்தில், சித்துக்களில் வல்லவர் தமது திறமையைப்பல்லாற்றானும் வெளிப்படுத்து வதாகக் கூறும் கருத்தமைந்த பாடல் இது.இதனைக் கலம்பக உறுப்புக்களுள் ஒன்றாகிய ‘சித்து’ என்று கூறுவர்.