விறகு தீ – நிரைபு நேர்; கடியாறு – நிரை நேர்புமழகளிறு – நிரை நிரைபு; இம்மூன்றும் நிரைநிரை யாகிய ‘கணவிரி’யுள்அடங்கும். (தொ. செய். 15, 16 நச்.)