இந்நூல் எழுத்துக்களின் பிறப்பிடம் பற்றி விரித்துக் கூறஎழுந்ததாம். இதன் நூற்பா ஒன்று மெய்யெழுத்துக்களின் பொதுப்பிறப்பைச்சுட்டுகிறது. (யா. வி. பக். 69)