“வல்லார்வாய் கேட்டுணர்க” என்ற யாப்பருங்கல விருத்தி யுரையாசிரியர்குறிக்கும் பலவகை எழுத்துக்களுள் ஒன்று.(யா. வி. பக். 578.)