கட்டுரைப் போலி

கத்தியத்தின் வகை யிரண்டனுள் ஒன்று; ஏனையது செய்யுட் போலி.யானைத்தொழில் முதலாயின எல்லாம் கட்டுரைப் போலி என்பனவாம். (வீ. சோ.112 உரை.)