ஈற்றடி ஒழித்து ஏனைய அடிகள் எழுத்தொத்து வருவது.எ-டு :‘வெறிகமழ் தன்புறவின் வீங்கி உகளும் (13)மறிமுலை உண்ணாமை வேண்டிப் – பறிமுன்கை (13)அஉ அறியா அறிவில் இடைமகனே! (13)நொஅலையல் நின்ஆட்டை நீ’ (யா. வி. பக் 497)