கட்டளை வல்லின அடி எதுகை

எ-டு : ‘த க் கார் தகவில் ரென்ப தவரவர்எ ச் சத்தாற் காணப்படும்’ (குறள் 114) (தொ. செய். 94நச்.)