கட்டளை அடி (1)

கட்டளை – வரையறை; எழுத்துக் கணக்கில் அமைந்த செய்யுளடிகட்டளையடியாம். (தொ. செய். 25. பேரா)