கட்டளை அடி வல்லினஎதுகை

எ-டு: ‘த க் கார் தகவிலர் என்ப தவரவர்எ ச் சத்தாற் காணப்படும்.’ (குறள் 114) (தொ. செய்.94.நச்.)வஞ்சிச்சீர்கள் அறுபதும், வெண்சீர் நான்கும், நேர்புநிரை நிரைபுநிரை அல்லாத ஆசிரிய உரிச்சீர்கள் நான்கும் கட்டளை ஆசிரியப் பாவிற்குஉரியன அல்ல. (தொ. செய். 23. நச்.)