கட்டளை அடி, சீர்வகை அடிவருக்கஎதுகை

எ-டு :‘வா ரி யும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்சீ ரு டை நன்மொழி நீரொடு சிதறி’இஃது இருவகையும் தொடுத்து வந்த வருக்க எதுகை. (முதலடி கட்டளை;ஏனையது சீர்வகை) (தொ. செய். .94. நச்.)