கட்டளைச் செந்தொடை

எ-டு : ‘நெடுவேள் மார்பின் ஆரம் போலச்செவ்வாய் வானம் தீண்டிமீன் அருந்தும் (அகநா. 180) (தொ. செய்.100 நச்.)