கட்டளைக் கலியடியில் இயற்சீர்கள்

தேமா புளிமா நீங்கலான, நிரைநிரை, நேர்நிரை; நேர்பு நேர்,நிரைபுநேர்; நேர் நேர்பு, நேர் நிரைபு; நிரை நிரைபு, நிரை நேர்பு -என்பன எட்டும் கட்டளைக் கலியடிக்கண் வரும் இயற்சீர்கள். (தொ. செய்.25. நச்.)