கலித்தளையானாய கட்டளைக் கலியடியில் நேர்பு நிரை, நிரைபு நிரைஎன்னும் ஆசிரியஉரிச்சீர் இரண்டுமே வரும்; ஏனைய நான்கு உரிச்சீர்களும்வாரா.எ-டு : ‘ ஓங்குதிரை அடுக்கம் பாய்ந் துயிர்செகுக்குந்துறைவகேள்’ நேர்பு நிரை‘ விளங் குமணிப் பசும்பொன்னின் வியலறைமேல்விளையாடி’ நிரைபு நிரை. (தொ. செய். 24.நச்.)