தேமா புளிமா நீங்கலான இயலசை மயங்கிய இயற்சீர் இரண்டு, உரியசைமயங்கிய இயற்சீர் ஆறு – ஆக இயற்சீர்கள் எட்டும், முன் நிரை ஈற்றஆசிரிய உரிச்சீர் இரண்டு, வெண்சீர் நான்கு எனப் பதினான்கும்கலியடிக்கண் உறழும் சீராம். (தொ. செய். 28. நச். உரை)