கட்டளைக்கலி

எல்லா அடிகளும் எழுத்து ஒத்து வரும் கலிகளைக் ‘கட்டளைக் கலி’ என்றுவழங்குபவர். (யா. வி. பக். 502)