கடையிணைத் தொடை

மோனை முதலியவை அளவடியின் ஈற்றிரண்டு சீர்களில் வரத்தொடுக்குந்தொடை. (யா. கா. ஒழி. 5 உரை)