கடையாகு இன்பா

எல்லாப்பாக்களும் தம்சீரும் தளையும் இன்றி வருவன ‘கடையாகு இன்பா’என்பர் மயேச்சுரர். (யா. க. 92 உரை)