திருநாவுக்கரசர் தம் திருத்தாண்டகம் என்னும் பகுதியுள் (தே -285) சிவத்தலங்களுள் போற்ற இடர் போகும் தலங்களாகக் குடி என்ற பொதுக் கூறு கொண்ட தலங்களைக் குறிப்பிடுகின்றார். கருந்திட்டைக் குடி கடையக்குடி காணுங்கால் (3)