கடைமடக்கு

ஈற்றடி மடக்கும், ஒவ்வோரடியின் கடைமடக்கும் இம் மடக்கின்கண்அடங்கும். ‘இறுதி மடக்கு’ நோக்குக.