கடைக்காப்பு

பதிகத்தின் இறுதி முத்திரைப்பாட்டு. ‘திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக்காப்புச் சாத்தி’ (பெரியபு. திருஞான. 80) (L)