கடைஇணைத் தொடை

அளவடிக்கண் ஈற்றிரண்டு சீர்களிலும் மோனை, எதுகை, முரண், அளபெடைஎன்னும் தொடை நான்கும் ஒன்றிவரத் தொடுப்பது; இயைபுத்தொடையொன்றும்இறுதிச்சீர் முதலாவதாகக் கொண்டு கணக்கிடப்படுதலின், முதலிருசீர்க்கண்ணும் கடையிணை இயைபு கொள்ளப்படும். (யா. க. 39)