கடிகை வெண்பா

அரசர் கடவுளர் முதலியோர் தம் அருஞ்செயல்கள் ஒரு கடிகை (-நாழிகை)ப்பொழுதில் நிகழ்ந்தனவாகக் கூறும் பிரபந்த விசேடம். (தொ.வி.283 உரை)