கடப்பாடு – தொன்றுதொட்டு வரும் மரபு. கடப்பாடு அறிதல் – தொன்றுதொட்டு வரும் நெறிமுறையை அறிதல். (தொ. எ. 37 நச்.)